வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க
ஜிஎஸ்டி வரி திருத்தத்துக்கு விவசாயிகள் வரவேற்பு! GST Reforms | Farmers | Pollachi
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விவசாய பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொள்ளாச்சி தென்னை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி குறைப்பு விவசாயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். #GSTReforms #TaxReform #Finance #BusinessGrowth #EconomicDevelopment #SmallBusiness #Taxation #GoodsAndServicesTax #GSTBenefits #Compliance #StartupGrowth #Efficiency #InnovationInTax #FinancialLiteracy #CorporateTax #TaxChange #EconomicPolicy #Investment #Entrepreneurship #FiscalResponsibility
என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க