/ தினமலர் டிவி
/ பொது
/ 2024 மார்ச்சை விட 9.9% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் |GST revenue | March | 9.9% Increased
2024 மார்ச்சை விட 9.9% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் |GST revenue | March | 9.9% Increased
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி மார்ச் மாதம் 1.96 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.
ஏப் 02, 2025