உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிண்டி அரசு மருத்துவமனையில் நடந்த பரபரப்பு சம்பவம்! | Guindy Government Hospital | Govt doctor

கிண்டி அரசு மருத்துவமனையில் நடந்த பரபரப்பு சம்பவம்! | Guindy Government Hospital | Govt doctor

தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் புற்று நோய் துறை டாக்டர் பாலாஜியை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ