உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அல்குவைதாவுக்கு ஆள்சேர்க்க தீவிரமாக வேலை பார்த்த பெண் கைது Gujarat ATS arrested Shama Parveen leade

அல்குவைதாவுக்கு ஆள்சேர்க்க தீவிரமாக வேலை பார்த்த பெண் கைது Gujarat ATS arrested Shama Parveen leade

பெங்களூருவில் உள்ள RT நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் குஜராத் பயங்கரவாத ஒழிப்புப்படை போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அந்த வீட்டில் இருந்த ஷாமா பர்வீன் Shama Parveen என்ற 30 வயது பெண்ணை கைது செய்தனர். பட்டதாரியான ஷாமா பர்வீன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாவில் ஒரு கணக்கு, பேஸ்புக்கில் 2 கணக்கு மூலம் பயங்கரவாத கருத்துக்களை பரப்பி வந்தார். பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான நிதியை வெளிநாடுகளில் இருந்து திரட்டும் வேலைகளையும் செய்து வந்தார்.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை