வாசகர்கள் கருத்துகள் ( 2 )
very குட் ...மறு அப்பீல் செய்ய அனுமதிக்க கூடாது ..
சூப்பர்.. நம்மூர்ல ஒடனே மதச்சார்பிண்மை கும்பல் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்குமே
இந்தியாவை உலுக்கிய அகமதாபாத் வழக்கில் அதிரடி தீர்ப்பு | Gujarat High Court Blast Verdict
2008 ஜூலை 26ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்தடுத்து சங்கிலித் தொடர் போல குண்டுகள் வெடித்தன. வெறும் 70 நிமிட இடைவெளியில் நகரின் 14 முக்கிய இடங்களில் 21 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த கோர சம்பவத்தில் 58 அப்பாவி மக்கள் இறந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் கொடுமை என்னவென்றால், குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகளையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
very குட் ...மறு அப்பீல் செய்ய அனுமதிக்க கூடாது ..
சூப்பர்.. நம்மூர்ல ஒடனே மதச்சார்பிண்மை கும்பல் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்குமே