/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய வரலாற்றில் முதல்முறை ஏஐ சுங்கச்சாவடி | Gujarat | AI Tollplaza | NitinGadkari
இந்திய வரலாற்றில் முதல்முறை ஏஐ சுங்கச்சாவடி | Gujarat | AI Tollplaza | NitinGadkari
வண்டிய நிப்பாட்ட தேவையில்ல AIயில் இயங்கும் டோல் வந்தாச்சு சும்மா சல்லுனு போவலாம் குஜராத் வீடியோ வைரல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதை பார்த்திருப்போம்.
மே 01, 2026