வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவங்க பசிக்கு எல்லையே கிடையாது, அடித்ததோ பல லட்ச கோடி, முடக்கியது பட்டாணி அளவு, ம்ம நாட்டுல பணக்காரர்களுக்கு கொள்ள அடிப்பவர்கள் அவர்களுடைய சவுகரியங்கள் காக்கப்பட உதவும் சட்டங்கள்.
வத்ராவின் 43 அசையா சொத்துகளை தன்வசப்படுத்திய அமலாக்கத்துறை Gurugram land deal case| ED attaches |Ro
காங்கிரஸ் எம்பி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா Sky Light Hospitality Private Ltd என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2008ல் ஹரியானாவின் குருகிராம் பகுதியில் இந்த நிறுவனம் மூலம் 3.5 ஏக்கர் நிலத்தை 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கினார். ஓம்காரேஷ்வர் பிராப்பர்ட்டிஸ் நிறுவனம் நிலத்தை அவருக்கு விற்றது. அதே ஆண்டு அந்த இடத்தில் வணிகம் வளாகம் கட்ட அவர் ஹரியானா காங்கிரஸ் அரசிடம் அனுமதி கோரினார். முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா நான்கே நாட்களில் அனுமதி அளித்தார். அதன்பிறகு அந்த நிலத்தின் மதிப்பு அசுர வேகத்தில் உயர்ந்தது.
இவங்க பசிக்கு எல்லையே கிடையாது, அடித்ததோ பல லட்ச கோடி, முடக்கியது பட்டாணி அளவு, ம்ம நாட்டுல பணக்காரர்களுக்கு கொள்ள அடிப்பவர்கள் அவர்களுடைய சவுகரியங்கள் காக்கப்பட உதவும் சட்டங்கள்.