உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜாக்கி மூலம் கோயிலை உயர்த்தியபோது நடந்த சோகம் |Guruvayurappan Temple renovation work|Accident

ஜாக்கி மூலம் கோயிலை உயர்த்தியபோது நடந்த சோகம் |Guruvayurappan Temple renovation work|Accident

சென்னை நங்கநல்லூரில் குருவாயூரப்பன் கோயில் உள்ளது. தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த கோயில் சாலை மட்டத்தில் இருந்து சற்று தாழ்வாக இருந்தது. மழை காலங்களில் கோயிலுக்குள் மழை நீர் புகுந்து பக்தர்கள் சிரமப்பட்டனர். இதனால் கோயில் கட்டடத்தை ஜாக்கி பயன்படுத்தி 5 அடி உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. ஓராண்டாக இதற்கான பணி நடக்கிறது.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை