உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டுக்கு எதிராக பேசுபவர்களை கண்காணிக்க வேண்டும் h raja| pahalgam attack| bjp

நாட்டுக்கு எதிராக பேசுபவர்களை கண்காணிக்க வேண்டும் h raja| pahalgam attack| bjp

அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் ஹச். ராஜா தலைமை வகித்தார். மதுரை மாநகர பாஜக தலைவர் மாரிசக்கரவர்த்தி உள்ளிட்ட 50 மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று அம்பேத்கர் குறித்த கருத்து சார்ந்த கருத்தக்களை பகிர்ந்து கொண்டனர். பாரதத்தில்தான் வெளிநாட்டில் இருக்கும் தேச துரோகிகளை விட உள்நாட்டில் அதிகம் என ஹெச் ராஜா கூறினார்.

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை