உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆலங்கட்டி மழை, மேகவெடிப்புக்கு வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட் Hailstorm at MP

ஆலங்கட்டி மழை, மேகவெடிப்புக்கு வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட் Hailstorm at MP

டெல்லியில் 2 நாட்களாக பெய்த கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. உத்தர பிரதேசத்தின் பல இடங்களிலும் கனமழை கொட்டியது. இன்று சத்தீஸ்கரின் ராய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் மழை பெய்த்தது. சூறாவளியால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. விளம்பர பலகைகள், வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மின் கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி