உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹமாசை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு |hamas|armed|wing |releases|new video|gaza

ஹமாசை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு |hamas|armed|wing |releases|new video|gaza

யூதர்களின் புனித நாளான 2023 அக்டோபர் 7ல், காஸாவின் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல் நடத்தினர். ஆயிரத்து 200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். எல்லை பகுதிகளில் இருந்து 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. பணயக்கைதிகளை மீட்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு அறிவித்தார்.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ