/ தினமலர் டிவி
/ பொது
/ நாமக்கல் கோயிலில் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு! Hanuman Jayanti | Anjaneyar Jeyanthi | Namakkal
நாமக்கல் கோயிலில் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு! Hanuman Jayanti | Anjaneyar Jeyanthi | Namakkal
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பகலில் சிறப்பு அபிஷேத்தையடுத்து ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. விழாவையொட்டி நாமக்கல்லை சேர்ந்த பக்தர்கள், கோயிலை பூக்களால் அலங்காரம் செய்துள்ளனர். வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஊதா நிறங்களில் ஒரு டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
டிச 30, 2024