உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி Happy Diwali 2026 India Celebrates

புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி Happy Diwali 2026 India Celebrates

இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் தீபாவளி பண்டிகை இன்று தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் வழக்கமான கொண்டாட்டங்களுடன் நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகாலை எழுந்து, எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடை அணிந்து இறைவனை வழிபட்டனர். பின்னர் இனிப்புகளை சாப்பிட்டும், மற்றவர்களுக்கு கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்தனர்.

நவ 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !