/ தினமலர் டிவி
/ பொது
/ வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய கோவை மாணவி: வெளியான பகீர் காட்சி | Harassment | Police Misconduct
வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய கோவை மாணவி: வெளியான பகீர் காட்சி | Harassment | Police Misconduct
கை எங்க போகுது சார்? ஓடும் ரயிலில் மாணவிக்கு சீண்டல் காவலர் செய்த அசிங்கமான செயல் கோவை ஆர்.எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷன் காவலர் சேக் முகமத். பாதுகாப்பு பணிக்காக ரயிலில் சென்னை கிளம்பினார்.
டிச 24, 2025