உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பேராசிரியர் பாலியல் தொல்லை: அரசு கல்லூரியில் பகீர் சம்பவம் | Harassment government college

பேராசிரியர் பாலியல் தொல்லை: அரசு கல்லூரியில் பகீர் சம்பவம் | Harassment government college

மிழ்துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவியுடன் பேராசிரியர் நாகராஜன் செல்போனில் பேசியுள்ளார். தனது விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் என பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அவர் பேசும் ஆடியோ பதிவுகள் கல்லூரியில் வைரலாகி உள்ளது. அதைக் கேட்டு மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை