உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடு கட்ட பணம் தராததால் பழிவாங்கியதாக பரபரப்பு புகார் | IPS Maheshkumar suspended | Anuradha

வீடு கட்ட பணம் தராததால் பழிவாங்கியதாக பரபரப்பு புகார் | IPS Maheshkumar suspended | Anuradha

தம்பதி போல் வாழ்ந்துவிட்டு பாலியல் துன்புறுத்தலா! சிசிடிவி ஆதாரம் வெளியிட்ட ஐபிஎஸ் மனைவி சென்னை வடக்கு மண்டல டிராபிக் போலீஸ் இணை கமிஷனரான மகேஷ்குமார் ஐபிஎஸ், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலர் ஒருவர் சமீபத்தில் டிஜிபியிடம் புகார் கொடுத்தார். இதுபற்றி, டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரித்தது. பாலியல் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது தெரிந்ததால் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில், மகேஷ்குமார் மனைவி அனுராதா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை