உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டு போட அனுமதி கோரிய ஹரி நாடார் மனு தள்ளுபடி | Hari Nadar Case | Chennai High Court

ஓட்டு போட அனுமதி கோரிய ஹரி நாடார் மனு தள்ளுபடி | Hari Nadar Case | Chennai High Court

தேர்தலில் சிறை கைதிகள் ஓட்டுபோட உரிமை உண்டா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு சத்திரிய சான்றோர் படை கட்சியின் தலைவர் ஹரி நாடார், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு போட அனுமதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார்.

ஏப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை