உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லோக்சபாவில் ஆளும், எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்த ஹர்சிம்ரத் கவுர்! Harsimrat kaur Badal| Parliament

லோக்சபாவில் ஆளும், எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்த ஹர்சிம்ரத் கவுர்! Harsimrat kaur Badal| Parliament

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சிரோமணி அகாலி தளம் எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசினார். லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக் கூறியவர்கள், 303 இடங்களில் இருந்து 240 என்ற எண்ணிக்கைக்கு சரிந்துள்ளனர். இன்னொரு தரப்பினரோ, 50ல் இருந்து 99ஐ எட்டியுள்ளனர்; அவ்வளவு தான்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை