உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ISIக்கு உளவு சொல்ல பலரை சேர்த்துவிட்ட தொழிலதிபர்: பரபரப்பு தகவல் | Haryana YouTuber | jyoti malhot

ISIக்கு உளவு சொல்ல பலரை சேர்த்துவிட்ட தொழிலதிபர்: பரபரப்பு தகவல் | Haryana YouTuber | jyoti malhot

பாக் ISIக்கு ஸ்பை வேலை பார்த்த தொழிலதிபரை தூக்கிய போலீஸ் பாக் உளவாளிகள் வேட்டை தீவிரம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ராணுவம், சிஆர்பிஎஃப், என்ஐஏ, சிபிஐ, அமலாக்கத்துறை, பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் உள்ளிட்ட பல புலனாய்வு அமைப்புகள் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாதிகள் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளன.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ