உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உபி மரணங்களின் முழு பின்னணி-பகீர் ரிப்போர்ட் | Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident

உபி மரணங்களின் முழு பின்னணி-பகீர் ரிப்போர்ட் | Hathras Stampede | Bhole Baba | UP Hathras incident

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் நடந்த சோக சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. போலே பாபா என்ற ஆன்மிக தலைவர் நடத்திய சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மக்கள் மரணம் அடைந்தனர். நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 107 ஆக இருந்தது. இப்போது மேலும் பலர் இறந்தனர். மொத்த மரணம் 121 ஆக உயர்ந்து விட்டது. இன்னும் பலர் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இறப்பு இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி