/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் | Hawala Money | Howrah Express
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் | Hawala Money | Howrah Express
திருச்சி வரும் ரயிலில் பெருமளவு பணம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. ரயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின், கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சோதனை நடத்தினர்.
டிச 07, 2024