உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: திருச்சியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை | hawala money

Breaking: திருச்சியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை | hawala money

விழுப்புரத்தில் ₹1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்டு அருகே ஒரே மாதிரியான பையுடன் நடந்து சென்ற 4 இளைஞர்கள் மீது போலீஸ் சந்தேகம் இளைஞர்களை பிடித்து விசாரித்தபோது பைக்குள் கட்டு கட்டாக ₹1.60 கோடி பணம் இருந்தது கண்டுபிடிப்பு திருச்சியை சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜுதீன், அபுபக்கர், சித்திக் ஆகிய 4 இளைஞர்கள் கைது 4 பேரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதும் குருவியாக செயல்படுவதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி