உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக அரசு|Heat Stroke | High level heat|Heat wave|Govt Hospitals

அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக அரசு|Heat Stroke | High level heat|Heat wave|Govt Hospitals

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசுவதால் அவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வெப்ப அலையால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது. ஹீட் ஸ்ட்ரோக் பிரச்னைக்காக அரசு ஆஸ்பிடல்களில் சிறப்பு வார்டுகள் துவக்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

மே 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ