வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு கவனிக்க வெண்டிய செய்தி
இயல்பை விட வெப்பம் அதிகரிக்கலாம் என வார்னிங் | Heat Wave | IMD | Weather | Hot | Rain
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். 24 மணி நேரத்தில் திருவள்ளூர், மதுரை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம்.
அரசு கவனிக்க வெண்டிய செய்தி