/ தினமலர் டிவி
/ பொது
/ சூறாவளியுடன் கனமழையால் விமான போக்குவரத்தில் பாதிப்பு | Heavy rain | chennai airport
சூறாவளியுடன் கனமழையால் விமான போக்குவரத்தில் பாதிப்பு | Heavy rain | chennai airport
சென்னையில் இறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளியுடன் கனமழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
மே 20, 2025