உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடனாநதி அணை உபரி நீரால் ஊருக்குள் புகுந்த வெள்ளம் | Heavy rain | Kadana Dam | Flood in village

கடனாநதி அணை உபரி நீரால் ஊருக்குள் புகுந்த வெள்ளம் | Heavy rain | Kadana Dam | Flood in village

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2வது நாளாக தொடர் கனமழை பெய்கிறது. குறிப்பாக கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பொட்டல்புதூர், பாப்பான்குளம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான ராமநதி அணை, கடனாநதி அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் தற்போதைய நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை