/ தினமலர் டிவி
/ பொது
/ ஆய்வுக்கு 2வது குழு ரெடி கலெக்டர் சொன்ன தகவல் | Heavy Rain | Landslide? | Nilgiris
ஆய்வுக்கு 2வது குழு ரெடி கலெக்டர் சொன்ன தகவல் | Heavy Rain | Landslide? | Nilgiris
நீலகிரியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி இருப்பதாகவும், மற்றொரு புவியியல் ஆய்வுக்குழு வர உள்ளதாகவும் கலெக்டர் லட்சுமி பவியா தண்ணீரு தெரிவித்தார்.
ஆக 02, 2024