/ தினமலர் டிவி
/ பொது
/ 7 நாள் தமிழகத்தில் மழை விடாது! பரபரக்க வைத்த அலர்ட் | heavy rain alert today | TN weather forecast
7 நாள் தமிழகத்தில் மழை விடாது! பரபரக்க வைத்த அலர்ட் | heavy rain alert today | TN weather forecast
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் மலை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக 07, 2024