/ தினமலர் டிவி
/ பொது
/ 23 மாவட்டத்தில் ஊற்றும் கனமழை-முக்கிய அப்டேட் tn heavy rain today chennai imd | imd heavy rain alert
23 மாவட்டத்தில் ஊற்றும் கனமழை-முக்கிய அப்டேட் tn heavy rain today chennai imd | imd heavy rain alert
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
நவ 18, 2025