உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத்தில் தொடரும் அதி கனமழை எச்சரிக்கை Heavy Rain at Gujarat| Delhi Rain| Gujarat Flood | UP Rain

குஜராத்தில் தொடரும் அதி கனமழை எச்சரிக்கை Heavy Rain at Gujarat| Delhi Rain| Gujarat Flood | UP Rain

வடமாநிலங்களை மிரட்டும் கனமழை மூழ்கி கிடக்கும் மாவட்டங்கள் வேதனையில் மக்கள் டில்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. குஜராத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால், பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஆமதாபாத், காந்தி நகர், ஜாம் நகர், வதோதரா உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. துவாரகா மாவட்டம் கல்யாண்பூரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்டனர்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ