/ தினமலர் டிவி
/ பொது
/ 15 மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட மழை எச்சரிக்கை | heavy rain today | red alrert in tamilnadu | IMD
15 மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட மழை எச்சரிக்கை | heavy rain today | red alrert in tamilnadu | IMD
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும்10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஆக 11, 2024