உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாளத்தை மிரட்டும் கனமழை, நிலச்சரிவு: பரிதவிக்கும் மக்கள் | Heavy rain | Landslide | Flood

நேபாளத்தை மிரட்டும் கனமழை, நிலச்சரிவு: பரிதவிக்கும் மக்கள் | Heavy rain | Landslide | Flood

நேபாளத்தில் பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கியது. வழக்கமாக அங்கு செப்டம்பர் 15க்குள் மழைக்காலம் முடிந்துவிடும். ஆனால், இந்த முறை தொடர்ந்து மழை பெய்கிறது. குறிப்பாக தலைநகர் காத்மண்டுவில் 2 நாட்களாக தொடர் கனமழை பெய்கிறது. இதனால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தவித்த ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !