உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பனியால் வந்த ஆபத்து: ஆரஞ்சு அலர்ட் வெளியிட்ட IMD | Heavy Snow | Snow Warning

பனியால் வந்த ஆபத்து: ஆரஞ்சு அலர்ட் வெளியிட்ட IMD | Heavy Snow | Snow Warning

கடும் குளிர் காரணமாக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 60 விமானங்கள், வந்து சேர வேண்டிய 193 விமானங்கள் பனி மூட்டத்தால் தாமதம் ஆனது. ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. கொல்கத்தா விமான நிலையத்தில் அங்கிருந்து புறப்பட வேண்டிய 17 விமானங்களும், வர வேண்டிய 36 விமானங்களும் பனி மூட்டம் காரணமாக தாமதமானது. ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டது.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ