/ தினமலர் டிவி
/ பொது
/ புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் | Helmet mandatory | Effective today | Puducherry
புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் | Helmet mandatory | Effective today | Puducherry
சாலை விபத்துகளில் மரணங்களை தடுக்க டூவீலரில் செல்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென சூப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 3 முறை கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு, நடைமுறை சிக்கல்களால் கைவிடப்பட்டது. தொடர்ந்து சாலை விபத்துகளில் சிக்கி தலையில் காயமடைந்து மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை படிப்படியாக நடைமுறைப்படுத்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
ஜன 12, 2025