உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசிடம் ஹெல்மெட் பரிசு வாங்க முண்டியடித்த வாகன ஓட்டிகள் Helmet|Puducherry|Awareness|Laddu|Pass or

போலீசிடம் ஹெல்மெட் பரிசு வாங்க முண்டியடித்த வாகன ஓட்டிகள் Helmet|Puducherry|Awareness|Laddu|Pass or

புதுச்சேரியில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் டூவீலரில் செல்லும் மக்கள் ஹெல்மட் அணிவதை தவிர்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திடீரென ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும் என டிராபிக் போலீஸ் தரப்பில் அறிவிக்கப்படும். உடனே மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அரசியல்வாதிகளும் மக்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். இதனால் ஹெல்மட் அணிந்து வண்டி ஓட்டுவதை கட்டாயப்படுத்தப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்த முறை 2025 ஜனவரி 1 முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என மீண்டும் அறிவித்துள்ளனர். அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களையும் செய்து வருகின்றனர்.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை