/ தினமலர் டிவி
/ பொது
/ ஈரான் வாழ் இந்தியர்கள் உடனே வெளியேற அறிவுரை: இந்திய தூதரகம் எச்சரிக்கை Help line Numbers for Indian
ஈரான் வாழ் இந்தியர்கள் உடனே வெளியேற அறிவுரை: இந்திய தூதரகம் எச்சரிக்கை Help line Numbers for Indian
மேற்காசிய நாடான ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஈரான் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கிடைக்கும் விமானத்தை பயன்படுத்தி, உடனே அங்கிருந்து வெளியேறும் படி, இந்திய துாதகர அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து இந்திய துாதரகம் வெளியிடுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜூலை 20, 2026