உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடு திரும்பிய ேஹமந்துடன் சிபுசோரன் உருக்கமான சந்திப்பு Hemanth Soren got bail JMM| Jharkhand Mukti

வீடு திரும்பிய ேஹமந்துடன் சிபுசோரன் உருக்கமான சந்திப்பு Hemanth Soren got bail JMM| Jharkhand Mukti

வீடு திரும்பிய ேஹமந்துடன் சிபுசோரன் உருக்கமான சந்திப்பு Hemanth Soren got bail JMM| Jharkhand Mukti Morcha ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த வாரம் விசாரணை நிறைவடைந்த நிலையில், சோரனுக்கு ஐகோர்ட் இன்று ஜாமின் வழங்கியது. இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு நேரடி தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லை என கூறி, நீதிபதி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, பிர்சா முண்டா சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை