/ தினமலர் டிவி
/ பொது
/ பக்தர்களை கதிகலங்க வைத்த சம்பவம்: கலெக்டர் அதிரடி Hidden camera 2 arrested dress changing room R
பக்தர்களை கதிகலங்க வைத்த சம்பவம்: கலெக்டர் அதிரடி Hidden camera 2 arrested dress changing room R
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடுவர். புனித நீராடிய பக்தர்கள் உடைமாற்ற வசதியாக தனியார் உடைமாற்றும் அறைகள் உள்ளன. டீக்கடையுடன் கூடிய உடைமாற்றும் அறைக்கு புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண்ணும், அவர் குடும்பத்தினரும் உடைமாற்ற சென்றனர்.
ஜன 27, 2025