உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இமாச்சலை நடுங்க வைத்த மேக வெடிப்பு இதுதான் | Himachal cloud burst | what is cloud burst? explained

இமாச்சலை நடுங்க வைத்த மேக வெடிப்பு இதுதான் | Himachal cloud burst | what is cloud burst? explained

நாட்டை உலுக்கும் கேரளாவின் வயநாடு நிலச்சரிவு துயரம் அடங்குவதற்குள் இமாச்சலில் இடியை இறக்கியது மேகவெடிப்பு என்னும் இன்னொரு இயற்கை இடர். இமாச்சலின் சிம்லா, மாண்டி, குலு மாவட்டங்களில் இன்று காலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பேய்மழை கொட்டி தீர்த்தது. பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என பல கட்டடங்களை வெள்ளம் இழுத்து சென்றது.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை