/ தினமலர் டிவி
/ பொது
/ இசைவாணி மீது இந்து மகாசபை புகார் Hindu Maha Sabha | Madurai | Police Complaint| Isaivani|
இசைவாணி மீது இந்து மகாசபை புகார் Hindu Maha Sabha | Madurai | Police Complaint| Isaivani|
சென்னையை சேர்ந்த கானா பாடகி இசைவாணி, 2019ல் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்பன் குறித்து பாட்டு பாடினார். சபரி மலை சீசன் தொடங்கி உள்ள நேரத்தில் அந்த பாட்டு மீண்டும் இணையத்தில் வைரலானது. I am sorry Iyappa என துவங்கும் அந்த பாடலுக்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் இந்து மகா சபையின் மாநில இளைஞர் அணி துணை தலைவர் இளவரசன் புகார் அளித்தார்.
நவ 30, 2024