உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்து பெண் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? Hindu Makkal Katchi Tamil Nadu politics karur stampede

இந்து பெண் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? Hindu Makkal Katchi Tamil Nadu politics karur stampede

கரூர் விஜய் பிரசாரத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்த விவகாரம் பற்றி ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்துகிறது. ஐகோர்ட் உத்தரவின்பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவும் விசாரணையை இன்று துவங்கியது.

அக் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை