/ தினமலர் டிவி
/ பொது
/ விநாயகர் சதுர்த்தி திருப்பூரில் கோலாகலம் Hindu Munnani | Kadeswara subramaniam | Annamalai| Kongu B
விநாயகர் சதுர்த்தி திருப்பூரில் கோலாகலம் Hindu Munnani | Kadeswara subramaniam | Annamalai| Kongu B
கொங்கு மண்டலத்தில் விநாயகர் சதுர்த்தி எப்போதும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, இம்முறையும் கொங்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
செப் 07, 2024