/ தினமலர் டிவி
/ பொது
/ முருகன் கோயில்களில் இந்து முன்னணி வேல் வழிபாடு | Hindu munnani | Murugan Temple
முருகன் கோயில்களில் இந்து முன்னணி வேல் வழிபாடு | Hindu munnani | Murugan Temple
கோவை செஞ்சேரிமலையில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடந்தது. அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கவே வேல் வழிபாடு நடத்தப்படுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.
நவ 19, 2024