/ தினமலர் டிவி
/ பொது
/ இந்துக்களை நசுக்குவதா? இனியும் பொறுக்க மாட்டோம் | Hindu munnani | Mahesh arrested
இந்துக்களை நசுக்குவதா? இனியும் பொறுக்க மாட்டோம் | Hindu munnani | Mahesh arrested
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கும் போராட்டத்துக்கு புறப்பட்ட இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், வேலூரில் உள்ள அவரது வீட்டிலேயே போலீசாரால் சிறை வைக்கப்பட்டார். அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் எமர்ஜென்சி கட்டவிழ்த்து விடப்படுவதாக குற்றம்சாட்டினார்.
பிப் 04, 2025