உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்பா? பகீர் பின்னணி | Hizb Ut Tahrir banned why | MHA | PM Modi

ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்பா? பகீர் பின்னணி | Hizb Ut Tahrir banned why | MHA | PM Modi

ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்னும் சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த மத்திய அரசு, அந்த அமைப்புக்கு தடை விதித்தும் தடாலடி நடவடிக்கை எடுத்துள்ளது. தடை குறித்து உள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்பு தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக சோசியல் மீடியாவில் தீவிரமாக செயல்படும் இந்த அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சதி செய்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் போன்ற மற்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை மூளைச்சலவை செய்வது, பயங்கரவாதத்துக்கு எதிராக நிதி திரட்டுவது போன்ற வேலையில் ஈடுபட்டு வந்தது.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை