/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை உட்பட 5 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு |NIA | Arrests | two persons | Hizb-ut-Tahrir case
சென்னை உட்பட 5 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு |NIA | Arrests | two persons | Hizb-ut-Tahrir case
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு தஞ்சையில் 2 பேரை தூக்கிய என்ஐஏ ISIS அமைப்புடன் தொடர்புடைய ஹிஸ்புத் தஹ்ரீர் Hizb-ut-Tahrir என்ற அமைப்புடன் தொடர்பில் இருந்த முகமது இக்பால் என்பவரை மதுரையில் 2021ல் என்ஐஏ கைது செய்தது. குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவது, மத நல்லிணக்கத்தை கெடுத்து பொது அமைதியை சீர்குலைப்பது தொடர்பான பதிவுகள் முகமது இக்பாலின் முகநூல் பக்கங்களில் இருந்தன. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் மீது உபா UAPA(UNLAWFULL ACTIVITIES PREVENTION ACT) எனப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்தது.
ஜூன் 30, 2024