உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராணுவத்துக்காக கோவையில் உருவான அதிநவீன ஹோலோகிராஃபிக் லென்ஸ்! Holographic Sight | Indian Army | Kovai

ராணுவத்துக்காக கோவையில் உருவான அதிநவீன ஹோலோகிராஃபிக் லென்ஸ்! Holographic Sight | Indian Army | Kovai

வச்ச குறி தப்பாது...! துப்பாக்கி தொழில்நுட்பத்தில் சூப்பர் கண்டுபிடிப்பு! பாதுகாப்புத் துறையில் துப்பாக்கிகளுக்கான Holographic Weapon Sight எனப்படும் அதிநவீன குறிவைப்புக் கருவிகளுக்கு இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோவையை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் வடிவேல், அதிநவீன ஹோலோகிராஃபிக் ஆப்டிகல் உபகரணங்களை வெற்றிகரமாக உருவாக்கி இந்திய ராணுவத்துக்கு வழங்கியுள்ளார். இதுபற்றி சிறப்பு பேட்டியில் அவர் விளக்கியுள்ளார்.

ஆக 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை