உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் போலீசை சிக்க வைத்த கோவை போலீஸ் | kallacharayam | Hooch Tragedy | Covai Police

திருப்பூர் போலீசை சிக்க வைத்த கோவை போலீஸ் | kallacharayam | Hooch Tragedy | Covai Police

பொள்ளாச்சி மஞ்சநாயக்கனுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி மகேந்திரன், அதே பகுதியில் டீக்கடை நடத்தும் பாஜ ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன் கடந்த 28ம் தேதி வாந்தி, பேதி ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகினர். ரவிச்சந்திரன் மனைவி தமிழரசி புகாரின்படி, நச்சுத்தன்மை கலந்த மது குடித்ததாக ஆழியாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதே நேரம் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார், மஞ்ச நாயக்கனுாரில் விசாரணை நடத்தியதில் வேறு விதமான தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன், மகேந்திரன், செந்தில்குமார், செந்தில், முத்துகுமார், லட்சுமணன் ஆகியோருடன் ஒன்று கூடி மது குடிப்பது வழக்கம்.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை