உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹார்மூசில் சிக்கிய 6,000 மாலுமிகளை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்

ஹார்மூசில் சிக்கிய 6,000 மாலுமிகளை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படைகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ஈரான் தீவிரம் காட்டி வருகிறது. இரு தரப்பு சண்டை உச்சம் அடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் நுாற்றுக்கணக்கான கப்பல்கள் நடுவழியில் காத்திருக்கின்றன. #Hormuz #UNHR #Iranwar #Isrealwar #USAwar #IndianShips #volkerturk

ஜூலை 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ