/ தினமலர் டிவி
/ பொது
/ மலர் சாகுபடியாளர்களை ஊக்குவிக்க சர்வதேச கருத்தரங்கு! Horticulture|International Conference|Covai
மலர் சாகுபடியாளர்களை ஊக்குவிக்க சர்வதேச கருத்தரங்கு! Horticulture|International Conference|Covai
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மலர்கள் மற்றும் அலங்கார தோட்டக்கலை குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்து வருகிறது. இதில் 13 மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட தோட்டக்கலை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். மலர் சாகுபடியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தோட்டக்கலை நிபுணர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. நடைமுறையில் உள்ள சாகுபடி தொழில்நுட்பங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது.
ஜூன் 26, 2025